Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

இணையத்தளம் 2008.. KAJAN

 காதல் கவிதை........ கனவுக் காதல்.... எதுவரை என் காதல்  கவிதைகளும் உன் நினைவுகளும்

கவிதைகள்

காதலிக்க தொடங்கியதிலிருந்து......

Photo Sharing and Video Hosting at Photobucketkajan.N

நினைவு

kajan.N

கற்பனைக்காதல்

இன்னொரு ஜென்மம் வேண்டும்

உன் நிழலில் வாழ்ந்திட்ட உயிரிது
உன் நிழலின்றித் தவிக்கின்றது
அனலென உன் நினைவுகள்
என்னைத் தாக்கும் போது....

kajanth88@yahoo.com

இணைய நினைவு

நீ வருவாயா?

உன் நிழலில் வாழ்ந்திட.....

 
எனது கிறுக்கல்கள்....
மனித நேயம்......!
கல்லறைகள் பெருகிவிட்டன
உடல்களுக்கு அல்ல
மனித இதயங்களுக்கு...!

நிறுத்திக்கொள் உன்.........
காதல் என்னும் காகிதத்தில்
கண்கள் என்னும் பேனாவால்
கண்ணீர் என்னும் மை கொண்டு
எதுகிறேன் ஒரு கடிதம்

அதை நீ படிப்பதற்காய்....
ஓ................ஓ......................
மறந்தே விட்டேன்............
இப்போது நீ என்னோடு
இல்லை என்று.................

இல்லாததால் தானே-நான்
இப்படி ஒரு கவிதையை
எழுதுகிறேன்..........................

முன்பெல்லாம் எனை
கவிஞன் என்பார் பலர்
இப்போது என் பெயர்கள்
என்ன தெரியுமா?

பித்தன்,தேவதாசன்
இரண்டுமே உன்னால்
மட்டுமே நான்
பெற்ருக்கொண்டவை
பெண்னே...................
காதல் எனும் உன் 
நாடகத்தை அரங்கேற்ரம்
செய்ய என் இதயம்
என்ன நாடக மேடையா?
தயவு செய்து வேண்டுகிறேன்
நிறுத்திக் கொள் உன்
அரங்கேற்ரத்தை அல்ல
நாடகத்தையே.
                 kajan.N