Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

இதயத்து நினைவு இணையத்தளம்

 காதல் கவிதை........ கனவுக் காதல்.... எதுவரை என் காதல்  கவிதைகளும் உன் நினைவுகளும்

கனவு உள்ளம்

காதல் என்னும் தெய்வீகம்

கவிதை

AishBook.Com

http://www.ajithfans.com/radio/

http://www.youtube.com/watch?v=B8SMXJPG_xs

http://kalvilaan.blogspot.com/

http://eelam20.blog.com/

:: NADPU ::
உங்கள் கவிதைகளை www.kalvilaan@hotmail.com அனுப்பவும்
 

 
என் உயிர்
உன் அன்பே.
என் வெளிச்சம்

உன் காதல்
எனக்கு காவல்

உன் பேச்சு..
எனக்கு..இன்பம்

உன் குரல்..
என் தேடல்

உன் நலம்.
என் நிம்மதி

உன் நிம்மதி.
என் சந்தோசம்

உன் உயிர்...
அது என் உயிர்.
                                 N.kajan


cool site

உனக்குப் புரியவில்லை

உன் பிரிவினால்....

Tamil Movies & Videos Site

Tamilnadu Entertainment.com 

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....

புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....

அதனால்

இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம்
என் பார்வைகளில்..... 
                                            N.kajan

             kajanth88@gmail.com

நான் நேசிக்கிறேன்

                                   கற்பனைக்காதல்

 

மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுல் ஏதோ அடித்தது ஓசை!

சில்லென மயிர்கள்
சிலிர்த்தன உடலில்
பட்டென மனதில் படபட ஏக்கம்
சட்டென உடலே நனைத்தது வியர்வை!

மங்கையின் பார்வை ஈர்த்தது என்னை
கூந்தலின் அழகு அசைத்தது கண்னை
அவள் குரல் கேட்க அலைந்தது செவிகள்
அவள் அருகே நகர்ந்தது என் உடல்!

வந்தது காதல் வாலிபவயதில்
வந்ததும் காதல் கிடைத்தது புது யுகம்.
சொல்லிட என் மனம் துணியலை அப்போ
சில்லென இருந்தது ஏக்கம் என்னுள்!

மூ எழுத்து இணைந்தது காதல்
இத்தனை உணர்வுகள் கொண்டதா காதல்
இப்படி ஒரு சுகம் கண்டிடவேண்டும்
அப்படியே என் உயிர் சென்றிடவேண்டும்!!!
                                                                                         N.kajan

                  kajanth88@gmail.com

  






கவிதை கற்பனைக்காதல்

சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு


 

காதலி மீது
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.

காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!

தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது

காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை


பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!
                                                          N.kajan

     kajanth88@gmail.com

                
எல்லாம் காதலின் விளையாட்டா!?

 

பசிக்கும் பருவம் இது
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்

பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.

குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.

அவள் தந்த அற்புத இன்பம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த
ஆரோக்கிய இன்பம்.
மறைந்த கதிரவனை எதிர்பார்த்தேன்
அவன் மறு நாள் வந்தான்
ஆனால் மறைந்த என் காதலி
எப்போது திரும்பி வருவாள்.

ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?
                                                                         N.kajan

                        kajanth88@gmail.com